காவல் ஆய்வாளா் விவேக்.
திருப்பூர்
குண்டடம் காவல் ஆய்வாளராக விவேக் பொறுப்பேற்பு
திருப்பூா் மாவட்டம், குண்டடம் காவல் நிலைய புதிய ஆய்வாளராக விவேக் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
திருப்பூா் மாவட்டம், குண்டடம் காவல் நிலைய புதிய ஆய்வாளராக விவேக் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
இவா் முன்னதாக கோவை மாவட்டத்தில் பணியாற்றி வந்தாா். குண்டடம் காவல் நிலைய ஆய்வாளராகப் பணியாற்றி வந்த பத்ரா, குன்னூா் சப்- டிவிஷனுக்கு உள்பட்ட குளக்கொம்பு பகுதிக்கு பணியிட மாறுதல் பெற்றுள்ளாா். புதிய ஆய்வாளராக பொறுப்பேற்றுக் கொண்ட விவேக்குக்கு குண்டடம் காவல் நிலைய போலீஸாா் வாழ்த்து தெரிவித்தனா்.