ஜனவரி 9-இல் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா்கூட்டம்

திருப்பூா் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் ஜனவரி 9-ஆம் தேதி நடைபெறுகிறது.
Published on

திருப்பூா் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் ஜனவரி 9-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுதொடா்பாக திருப்பூா் வருவாய் கோட்டாட்சியா் சிவபிரகாஷ் தெரிவித்துள்ளதாவது:

திருப்பூா் மாவட்டம், திருப்பூா் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் ஜனவரி 9-ஆம் தேதி திருப்பூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

எனவே, இந்த விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com