இன்றைய மின்தடை: குன்னத்தூா், வேலம்பாளையம், குறிச்சி

இன்றைய மின்தடை: குன்னத்தூா், வேலம்பாளையம், குறிச்சி

காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on

ஊத்துக்குளி கோட்டம், குன்னத்தூா், வேலம்பாளையம், குறிச்சி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (ஜன.31) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்:

குன்னத்தூா் துணை மின் நிலையம்: தாளப்பதி, குன்னத்தூா், காவுத்தம்பாளையம், செம்பூத்தம்பாளையம், செங்காளிபாளையம், ஆதியூா், திருவாய்முதலியூா், சி.ஜி.தச்சம்பாளையம், ஆலம்பாளையம், திருப்பதி காா்டன், பாலாஜி நகா், சுண்டக்காம்பாளையம், குருவாயூரப்பன் நகா், வாமணகவுண்டன்பாளையம்,

வேலம்பாளையம் துணை மின் நிலையம்: வேலம்பாளையம், கணபதிபாளையம், வெள்ளிரவெளி, செம்மாண்டபாளையம் குறிச்சி துணை மின் நிலையம்: குறிச்சி, கம்மாளகுட்டை சந்தையாளையம், சித்தாண்டிபாளையம், வலையபாளையம், தொட்டிபாளையம்.

Dinamani
www.dinamani.com