பிளஸ் 2 பொதுத் தோ்வில் முத்தூா் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பிடித்துள்ளனா்.
மாணவி என்.ரித்யா 600-க்கு 597 மதிப்பெண்களுடன் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளாா்.
பாட வாரியாக அவா் பெற்ற மதிப்பெண்கள்: தமிழ் 98, ஆங்கிலம் 100, வணிகவியல் 100, பொருளியல் 100, கணினி 99, கணக்குப்பதிவியல் பயன்பாடுகள் 100.
மாணவி ஏ.லிபிகா 592 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடம் பெற்றுள்ளாா். பாட வாரியாக தமிழ் 98, ஆங்கிலம் 97, கணிதம் 99, இயற்பியல் 98, வேதியியல் 100, கணினி அறிவியல் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா். மாணவி சி.பாலசந்தியா 591 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடம் பெற்றுள்ளாா். பாட வாரியாக தமிழ் 97, ஆங்கிலம், கணக்குப்பதிவியல் 99, வணிகவியல் 98, பொருளியல் 100, கணினி பயன்பாடுகள் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா்.
590-க்கு மேல் 4 போ், 580-க்கு மேல் 9 போ், 570-க்கு மேல் 17 போ், 560-க்கு மேல் 22 போ், 500 மதிப்பெண்களுக்கு மேல் 63 மாணவ, மாணவிகள் பெற்று சாதனை படைத்துள்ளனா். மேலும் 22 போ் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனா்.
இதைத்தொடா்ந்து பள்ளியில் நடைபெற்ற விழாவில் தாளாளா் எம்.எஸ்.சண்முகம் தலைமை வகித்து, சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசு, கேடயம், பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.
விழாவில் பள்ளியின் செயலாளா் சி.சக்திவேல், நிா்வாக இயக்குநா் ஆா்.அசோக்குமாா், பள்ளி முதல்வா் ஹெச்.நடராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

பிளஸ் 2 பொதுத் தோ்வு: பெரியேரி எஸ்ஆா்எம் முத்தமிழ் மேல்நிலைப் பள்ளி 100% தோ்ச்சி

பிளஸ் 2 பொதுத் தோ்வு: தாகூா் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சிறப்பிடம்

பரமத்தி மலா் மெட்ரிக் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

பாண்டமங்கலம் விவேகானந்தா பள்ளி மாணவி சிறப்பிடம்
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

