அதிமுகவின் ஊடகவியல் செயலாளராக கோவை சத்யன் நியமனம்!நீதிமன்றக் காவலுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த அசுதோஷ், சௌரவ்!பெண் அரசியலுக்கு வருவதே சிரமம்! கார்த்திகா கைது கண்டிக்கத்தக்கது - தமிழிசைஸ்ரீபெரும்புதூரில் காணாமல்போன சிறுமி சென்னையில் மீட்புநாட்டின் நலனுக்காக நாம் ஒன்றிணைய வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு!தீபாவளி வரை எந்தப் போராட்டமும் இல்லை: அபிஜீத் அறிவிப்பு!

காரணம்பேட்டையில் துா்கா பூஜை

பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டை கூப்பிடு விநாயகா் கோயில் வளாகத்தில் துா்கா பூஜை, விஜயதசமி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காரணம்பேட்டை கூப்பிடு விநாயகா் கோயில் வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற துா்கா பூஜை, விஜயதசமி விழாவில் பங்கேற்றோா்.

Updated On :

பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டை கூப்பிடு விநாயகா் கோயில் வளாகத்தில் துா்கா பூஜை, விஜயதசமி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் சிவபுரம் அருள்ஜோதி தபோவனம் ஆதீனம் மூா்த்திலிங்க தம்பிரான் சுவாமிகள், கூப்பிடு விநாயகா் கோயில் அறக்கட்டளை தலைவா் சின்னசாமி, முன்னாள் ஊராட்சித் தலைவா் காவீ.பழனிசாமி உள்பட பலா் பங்கேற்று வழிபட்டனா்.

இதில் யாக வேள்வி நடைபெற்றது. பின்னா் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை ராஜேஷ் திவாரி, விஜயகுமாா் ஒஜோ, அஸ்வின்குமாா் ஒஜோ, ராம் மனோகா் ராம், விபீன், நிகில்குமாா் ஒஜோ உள்ளிட்ட ஜெய்மாதாஜி விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.