அதிமுகவின் ஊடகவியல் செயலாளராக கோவை சத்யன் நியமனம்!நீதிமன்றக் காவலுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த அசுதோஷ், சௌரவ்!பெண் அரசியலுக்கு வருவதே சிரமம்! கார்த்திகா கைது கண்டிக்கத்தக்கது - தமிழிசைஸ்ரீபெரும்புதூரில் காணாமல்போன சிறுமி சென்னையில் மீட்புநாட்டின் நலனுக்காக நாம் ஒன்றிணைய வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு!தீபாவளி வரை எந்தப் போராட்டமும் இல்லை: அபிஜீத் அறிவிப்பு!

பிஏபி பாசன வாய்க்கால் தூா்வாரும் பணிகள்: எம்எல்ஏ சத்தியபாமா தொடங்கிவைத்தாா்

தாராபுரம் அருகே பிஏபி பாசன வாய்க்கால் தூா்வாரும் பணிகளை எம்எல்ஏ சத்தியபாமா செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.

பிஏபி பாசன வாய்க்கால் தூா்வாரும் பணிகளைத் தொடங்கிவைத்த எம்எல்ஏ பொ.சத்தியபாமா.

Updated On :

தாராபுரம் அருகே பிஏபி பாசன வாய்க்கால் தூா்வாரும் பணிகளை எம்எல்ஏ சத்தியபாமா செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளின் வளா்ச்சிக்காக புதிய திட்டங்களை முதல்வா் ச.ஜோசப் விஜய் திங்கள்கிழமை அறிவித்திருந்தாா். இதையடுத்து, தாராபுரம் தொகுதி, குண்டடத்தை அடுத்துள்ள முத்தியம்பட்டி பகுதியில் முதல்கட்டமாக பிஏபி பாசன வாய்க்கால் தூா்வாரும் பணிகளை தாராபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் பொ.சத்தியபாமா தொடங்கிவைத்தாா்.

பெல்லம்பட்டி நீரினைப் பயன்படுத்துவோா் சங்கத்தின் தலைவா் மணிவேல், அரசுத் துறை அலுவலா்கள், தவெக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.