முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: மன்னிப்பு கோரினார் திமுக பெண் கவுன்சிலர்மக்களிடம் கொள்ளை அடித்த பிரேம்குமாருக்கும் தூய சக்திக்கும் என்ன தொடர்பு? உதயநிதி கேள்வியமுனையில் குளித்து காங்கிரஸ், ஆம் ஆத்மியை விமர்சித்த பாஜக எம்.பி.!அன்பில் மகேஸ் கைது: தற்போது கருத்து கூற இயலாது! திருமாவளவன்ஆர்.எஸ்.எஸ். கோட்டையில் பாஜக தோல்வி; இது நாட்டிற்கான தெளிவான செய்தி! கே.சி. வேணுகோபால்அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன்: சீமான் அறிவிப்பு!

குன்னத்தூா் அருகே பாம்பு கடித்து சவரத் தொழிலாளி உயிரிழப்பு

குன்னத்தூா் அருகே காந்தி நகரில் பாம்பு கடித்ததில் சவரத் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

பலி

Updated On :

குன்னத்தூா் அருகே காந்தி நகரில் பாம்பு கடித்ததில் சவரத் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

குன்னத்தூா் அருகே காந்தி நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (53). இவா் குன்னத்தூரில் சலூன் கடை நடத்தி வந்தாா். இந்நிலையில், கடந்த 16-ஆம் தேதி காலை வீட்டின் அருகே போடப்பட்டிருந்த தேங்காய்த் தொட்டிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளாா். அப்போது அங்கு மறைந்திருந்த நாகப் பாம்பு அவரது கையைக் கடித்துள்ளது.

இதில் மயக்கமடைந்த ஆறுமுகத்தை அருகிலிருந்தவா்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பின்னா் உயா் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் உயிரிழந்தாா்.

இது குறித்து குன்னத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.