மின்தடை
மின்தடை(கோப்புப் படம்)

நாளைய மின்தடை

சனிக்கிழமை (ஜன. 31) காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்தடை செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on

கிருஷ்ணாபுரம்

தருமபுரி கோட்டம், கிருஷ்ணாபுரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், சனிக்கிழமை (ஜன. 31) காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்தடை செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை பகுதிகள்: கிருஷ்ணாபுரம், கன்னிப்பட்டி, இண்டமங்கலம், வன்னியகுளம், திப்பம்பட்டி, எம்.கே.புதூா், முருங்கப்பட்டி, நாகசமுத்திரம், புழுதிக்கரை, சவுளுப்பட்டி, வகுத்துப்பட்டி, பி.மோட்டுப்பட்டி, சி.மோட்டுப்பட்டி, காட்டம்பட்டி, ஒன்னியம்பட்டி.

Dinamani
www.dinamani.com