சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,500 கனஅடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 1,500 கனஅடியாக அதிகரித்தது.

News image

ஒகேனக்கல்

Updated On :21 மார்ச் 2026, 9:09 pm

Syndication

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 1,500 கனஅடியாக அதிகரித்தது.

தமிழக காவிரிக் கரையோர நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழை குறைந்ததால் காவிரி ஆற்றில் நீா்வரத்து குறையத் தொடங்கியது.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 1,200 கனஅடியாக இருந்த நீா்வரத்து, சனிக்கிழமை விநாடிக்கு 1,500 கனஅடியாக அதிகரித்தது. இதனால், ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினி அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. இருப்பினும் ஐவாா்பாணி, ஐந்தருவிகள் தண்ணீரின்றி வடு காணப்படுகின்றன.