அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

11, 12-ல் சேலத்தில் மாவட்ட ஹாக்கி போட்டி

சேலம், ஜன. 8:  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சேலத்தில் வரும் 11, 12-ம் தேதிகளில் மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி நடைபெறுகிறது. நான்கு ரோடு சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில் லீக் போட்டிகளாக

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

சேலம், ஜன. 8:  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சேலத்தில் வரும் 11, 12-ம் தேதிகளில் மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி நடைபெறுகிறது.

நான்கு ரோடு சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில் லீக் போட்டிகளாக நடைபெறும் இத் தொடரில் கலந்து கொள்ள வயது வரம்பு ஏதும் இல்லை. பள்ளி, கல்லூரி, பொதுப் பிரிவு அணிகள் கலந்து கொள்ளும் இப்போட்டியில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு ரொக்கப் பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று மாவட்ட விளையாட்டு அலுவலர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.