ஏஐடியுசி கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் மே தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.
ரங்காபுரத்தில் நடைபெற்ற விழாவுக்கு கிளைத் தலைவர் ஏ.ரங்கநாதன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் கே.முனுசாமி முன்னிலை வகித்தார்.ஏஐடியூசி மாவட்ட பொதுச் செயலர் கே.மணி, சங்க கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் ஆர்.சுதர்சனன், மாவட்ட துணைத் தலைவர் குழந்தைவேல், நிர்வாகிகள் சண்முகம், சக்தி, தொழிலாளர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.