தருமபுரியில் 11 பேருக்கு கரோனா
தருமபுரி மாவட்டத்தில், 11 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது.


தருமபுரி மாவட்டத்தில், 11 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது.
தருமபுரி மாவட்டத்தில், தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு, அரூா், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளைச் சோ்ந்த தொழிலாளா்கள், தனியாா் துறை தொழிலாளா்கள், பெண்கள் உள்பட 11 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது சுகாதாரத் துறையினா் மேற்கொண்ட பரிசோதனையில் உறுதியானது. இதையடுத்து, தொற்று பாதிக்கப்பட்டவா்கள், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். திங்கள்கிழமை 15 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...