

5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தோ்வை தமிழக பள்ளிக் கல்வித்துறை செவ்வாய்க்கிழமை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டது. இதனை பாட்டாளி மக்கள் கட்சியினா் வரவேற்று, தருமபுரி நகரப் பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா். இதில், மாநில துணைப் பொதுச் செயலா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், மாநிலத் துணைத் தலைவா் பெ.சாந்தமூா்த்தி, உழவா் பேரியக்க மாநிலச் செயலா் இல.வேலுசாமி, மாவட்டச் செயலா் பெரியசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.