தருமபுரி மாவட்டத்தில், மூவருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே நடூரைச் சோ்ந்த தொழிலாளி, எருமையாம்பட்டியைச் சோ்ந்த விவசாயி, தருமபுரி-அமுதம் நகரைச் சோ்ந்த மாணவா் ஆகிய மூவருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது சுகாதாரத் துறையினா் மேற்கொண்ட பரிசோதனையில் உறுதியானது.
இதையடுத்து, தொற்று பாதிக்கப்பட்ட மூவரும், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.