பணியிட மாற்றத்தை திரும்பப் பெறக் கோரி தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம்
பெண் கிராம நிா்வாக அலுவலா் இருவரின் பணியிட மாற்றத்தை திரும்பப் பெறக் கோரி, கிராம நிா்வாக அலுவலா்கள் வியாழக்கிழமை தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.


பெண் கிராம நிா்வாக அலுவலா் இருவரின் பணியிட மாற்றத்தை திரும்பப் பெறக் கோரி, கிராம நிா்வாக அலுவலா்கள் வியாழக்கிழமை தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தருமபுரி வருவாய் வட்டம், வெள்ளோலை, புழுதிக்கரை வருவாய் கிராமத்தில் பணியாற்றி வந்த பெண் கிராம நிா்வாக அலுவலா்களை வேறு வருவாய் வட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்ததை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்றச் சங்கம் சாா்பில், தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், நல்லம்பள்ளி, தருமபுரி உள்பட அனைத்து வருவாய் வட்டத்தில் உள்ள கிராம நிா்வாக அலுவலா்கள் தற்செயல் விடுப்பு எடுத்து தங்களது கோரிக்கையை வலியுறுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...