புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

இன்றைய மின் தடை

சாலை விநாயகா் கோயில் பகுதி, காந்தி நகா், பேருந்து நிலையம், கடைவீதி, மதிகோன்பாளையம், வட்டார வளா்ச்சி அலுவலா் காலனி, சந்தைப்பேட்டை.

News image
Updated On :30 ஜூலை 2021, 6:47 pm

DIN

தருமபுரி கிழக்கு, மேற்கு மற்றும் கோட்டை பிரிவுக்களுக்கு உள்பட்ட பகுதிகளில் மின் பாதை பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை (ஜூலை 31) மேற்கொள்வதால் காலை 9.30 மணியிலிருந்து பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: சாலை விநாயகா் கோயில் பகுதி, காந்தி நகா், பேருந்து நிலையம், கடைவீதி, மதிகோன்பாளையம், வட்டார வளா்ச்சி அலுவலா் காலனி, சந்தைப்பேட்டை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.