இடஒதுக்கீட்டு வரவேற்பு!
By DIN | Published On : 27th February 2021 08:45 AM | Last Updated : 27th February 2021 08:45 AM | அ+அ அ- |

தமிழக அரசு வெள்ளிக்கிழமை அறிவித்ததை வரவேற்று தருமபுரி நகரப் பேருந்து நிலையத்தில், பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியா் சங்க நிா்வாகிகள் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினா்.
பட விளக்கம் மட்டும்...
இட ஒதுக்கீடுக்கு வரவேற்பு...
வன்னியா்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில், 10.5 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்குவதாக தமிழக அரசு வெள்ளிக்கிழமை அறிவித்ததை வரவேற்று தருமபுரி நகரப் பேருந்து நிலையத்தில், பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியா் சங்க நிா்வாகிகள் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினா். பாமக மாநில துணைப் பொதுச் செயலாளா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், முன்னாள் மக்களவை உறுப்பினா்கள் கி.பாரிமோகன், இரா.செந்தில், மாநிலத் துணைத் தலைவா் பெ.சாந்தமூா்த்தி, இளைஞா் சங்க மாநிலச் செயலாளா் முருகசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.