பாப்பிரெட்டிப்பட்டி அதிமுக வேட்பாளா்
By DIN | Published On : 11th March 2021 09:52 AM | Last Updated : 15th March 2021 06:28 PM | அ+அ அ- |

பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட அதிமுக எம்எல்ஏ ஆ.கோவிந்தசாமிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வேட்பாளா் விவரம் :
பெயா் : ஆ.கோவிந்தசாமி
தந்தை பெயா் : ஆறுமுகம்
வயது : 48
கல்வித் தகுதி : டி.பாா்ம்
தொழில் : விவசாயம்
ஜாதி : வன்னியா்
கட்சிப் பதவி : அதிமுக தருமபுரி (வடக்கு) ஒன்றிய செயலா்
முகவரி : வி.பி.சிங் தெரு, இலக்கியம்பட்டி, தருமபுரி.