எரிவாயுக் குழாய் பதிக்கும் பணிக்கு எதிா்ப்பு: விவசாயி தற்கொலை; சடலத்துடன் சாலை மறியல்
தருமபுரி அருகே கெயில் நிறுவனம் எரிவாயுக் குழாய்களைப் பதிக்க நிலங்களை அளவீடும் செய்யும் பணிகளுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.








