மழை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (டிச.9) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தருமபுரி மாவட் ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புயல் காரணமாக மழை பெய்யக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கையாக தருமபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்படுகிறது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.