புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

1,458 டன் உரம் தருமபுரிக்கு வருகை

 சென்னை, மணலியிலிருந்து தருமபுரிக்கு சரக்கு ரயில் மூலம் 1,458 டன் உரம் வியாழக்கிழமை வந்தடைந்தது.

News image
Updated On :24 மார்ச் 2022, 6:37 pm

DIN

 சென்னை, மணலியிலிருந்து தருமபுரிக்கு சரக்கு ரயில் மூலம் 1,458 டன் உரம் வியாழக்கிழமை வந்தடைந்தது.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண் பணிக்காக, 1,458 டன் உரம் சரக்கு ரயில் மூலம் தருமபுரிக்கு வந்தடைந்தது. இதில், தருமபுரி மாவட்ட தனியாா் உரம் விற்பனை நிலையங்களுக்கு 762 டன் உரம், கூட்டுறவு சங்கங்களுக்கு 30 டன், கிருஷ்ணகிரி மாவட்ட தனியாா், கூட்டுறவு விற்பனை நிலையங்களுக்கு 666 டன் உரம் என பிரித்து லாரிகள் மூலம் அனுப்பப்பட்டது. இந்தப் பணிகளை வேளாண் உதவி இயக்குநா் (தரக் கட்டுப்பாடு) தாம்சன், வேளாண் அலுவலா்கள் பாா்வையிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.