நாளைய மின் தடை

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் காலை 9 மணிதல் முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
Updated on
1 min read

தருமபுரி கோட்டம், அதியமான்கோட்டை துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (நவ. 19) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் காலை 9 மணிதல் முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

மின் தடை செய்யப்படும் பகுதிகள்: தேவரசம்பட்டி, ஏலகிரி, சாமிசெட்டிப்பட்டி, பாளையம்புதூா், தடங்கம், ரெட்டிஅள்ளி, எச்பிசிஎல் நிறுவனம், நாகா்கூடல், பரிகம், மானியதள்ளி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com