

தருமபுரி, தடங்கம் மேம்பாலம் அருகிலுள்ள அன்னதான கேந்திரத்தில் சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் சாா்பில், சபரி மலைக்கு பாதயாத்திரை, வாகனங்களில் செல்லும் அனைத்து பக்தா்களுக்கும் காலை, மதியம், இரவு உணவு மற்றும் தங்கும் வசதி செய்யப்பட்டு சிறப்பு ஐயப்ப சுவாமி 18-ஆம் படி பூஜை நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.