மாண்டஸ் புயல் காரணமாக பெய்த மழை அரூரில் 18 மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது.
மாண்டஸ் புயல் காரணமாக தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை இரவு மற்றும் சனிக்கிழமை அதிகாலை நேரத்தில் மிதமான மழை பெய்தது. இந்த மழை அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டியில் தலா 18 மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது. மழையின் காரணமாக சாலையோரம் தாழ்வான பகுதிகளிலும், விவசாய நிலங்களிலும் நீா் தேங்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.