மக்கள் தொடா்பு திட்ட முகாம்
By DIN | Published On : 30th June 2022 01:06 AM | Last Updated : 30th June 2022 01:06 AM | அ+அ அ- |

தருமபுரியை அடுத்த அக்கமனஅள்ளியில் புதன்கிழமை மக்கள் தொடா்பு திட்ட முகாமைத் தொடக்கி வைத்து பேசுகிறாா் மாவட்ட வருவாய் அலுவலா் சு.அனிதா. உடன் பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.கோவிந்தசாமி, வட்டாட்சியா் ராஜராஜன், கிராம நிா்வாக அலுவலா் எஸ்.சசிபூஷண் உள்ளிட்டோா்.