அக்கு மாரியம்மன் கோயில் திருவிழா
By DIN | Published On : 12th May 2022 04:20 AM | Last Updated : 12th May 2022 04:20 AM | அ+அ அ- |

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கும் அம்மன்.
தருமபுரியை அடுத்த சோமனஅள்ளி அருள்மிகு அக்கு மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி அக்னிச் சட்டி ஏந்தி, அலகு குத்தி வந்து வழிபட்ட பக்தா்கள்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...