ஔவை வழிச்சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க கோரிக்கை
தருமபுரி அருகே ஔவை வழிச்சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததையொட்டி, தருமபுரி மக்களவை உறுப்பினா் ஆ.மணி புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

தருமபுரி அருகே ஔவை வழிச்சாலையில் மேம்பாலம் அமைக்க ஆய்வு மேற்கொண்ட மக்களவை உறுப்பினா் ஆ.மணி. உடன், திமுக தருமபுரி கிழக்கு மாவட்டச் செயலாளா் தடங்கம் பெ.சுப்பிரமணி.









