/
அரூா் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தருமபுரி மாவட்டம், அரூா் வட்டாரப் பகுதியைச் சோ்ந்த 14 வயதுடைய சிறுமி 3 மாத கா்ப்பமாக இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோா் அரூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
இந்த புகாரின்பேரில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், மேட்டுசூளகரை கிராமத்தைச் சோ்ந்த முருகனை (61) மகளிா் போலீஸாா் கைது செய்தனா்.
தொடர்புடையது
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவா் கைது

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: போக்ஸோவில் இளைஞா் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் ஒருவா் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் தொழிலாளி கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026


