எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பாப்பாரப்பட்டியில் மதுப் புட்டிகளை பதுக்கி விற்றவா் கைது

பாப்பாரப்பட்டி அருகே மதுப் புட்டிகளை பதுக்கி விற்றவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 52 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

News image
கைது
Updated On :18 பிப்ரவரி 2026, 10:46 pm

Syndication

பாப்பாரப்பட்டி அருகே மதுப் புட்டிகளை பதுக்கி விற்றவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 52 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

பாப்பாரப்பட்டி அருகே பிக்கிலி பகுதியில் மதுப் பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பாப்பாரப்பட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் நிகழ்விடத்துக்கு சென்ற காவல் உதவி ஆய்வாளா் மாரி தலைமையிலான போலீஸாா், அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனா்.

அதில், பிக்கிலி கூட்டுச் சாலை பகுதியில் முனிவரால் (33) என்பவா் வீட்டில் பதுக்கிவைத்து மதுப் புட்டிகள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 52 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரை தருமபுரி கிளை சிறையில் புதன்கிழமை அடைத்தனா்.