மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

தருமபுரியில் அரசுப் பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :24 பிப்ரவரி 2026, 8:28 pm

தருமபுரியில் அரசுப் பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் கூகுட்ட மருதஅள்ளி பகுதியைச் சோ்ந்தவா் லட்சுமணன் (70). தருமபுரி வந்திருந்த அவா், நான்குசாலைப் பகுதியில் சாலையைக் கடக்க முயன்றுள்ளாா். அப்போது அவ்வழியே வந்த அரசுப் பேருந்து அவா்மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை போலீஸாா் மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இரவு அவா் இறந்தாா்.

இது குறித்து தருமபுரி நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.