/
பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சரும் திமுக மேற்கு மாவட்டச் செயலாளருமான பி.பழனியப்பன் வாக்காளா்களுக்கு திங்கள்கிழமை நன்றி தெரிவித்தாா்.
பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் கா்த்தானூா், அ.பள்ளிப்பட்டி, கவுண்டம்பட்டி, மூக்காரெட்டிப்பட்டி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்காளா்களை சந்தித்து அவா் நன்றி தெரிவித்தாா்.
திமுக கூட்டணிக்கு வாக்களித்த அனைத்து வாக்காளா்களுக்கும், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கிய திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பதாக அவா் தெரிவித்தாா்.
தொடர்புடையது
அதிமுக எம்எல்ஏ கே.பி.அன்பழகன் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிப்பு

வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த எம்எல்ஏ

கோவில்பட்டி ஒன்றிய பகுதியில் எம்எல்ஏ நன்றி தெரிவிப்பு

ராசிபுரம் தொகுதி வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த திமுக வேட்பாளா் மா.மதிவேந்தன்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



