தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

விவசாயிகள் பாதுகாப்பு சங்க அலுவலகம் திறப்பு விழா

ராயக்கோட்டையில் விவசாயிகள் பாதுகாப்பு சங்க அலுவலகம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :14 மே 2018, 9:18 pm

ராயக்கோட்டையில் விவசாயிகள் பாதுகாப்பு சங்க அலுவலகம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் பாதுகாப்பு சங்க அலுவலகம் திறப்பு விழா, ராயக்கோட்டை பழையூர் பேருந்து நிறுத்தம் அருகில் நடந்தது. இதற்கு மாவட்டச் செயலர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். சட்ட ஆலோசகர் சுந்தரம் முன்னிலை வகித்தார். ஐக்கிய பொதுவுடைமைக் கட்சியின் மாநிலத் தலைவர் பட்டாபிராமன் அலுவலகத்தைத் திறந்து வைத்து விவசாயிகளின் நலன் குறித்து விளக்கிப் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் பகுதி தலைவர்கள் ஊத்தங்கரை முருகேசன், பென்னாகரம் ரவி, சேலம் மணி, ஒசூர் வைத்தி, ஆசைத்தம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்டத் தலைவர் மாதன் நன்றி கூறினார். இதில் ராயக்கோட்டை சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.