மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

ஊத்தங்கரையில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

ஊத்தங்கரையில் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு மருத்துவ முகாம், பேரணி ஞாயிற்றுக்கிழமை

Updated On :5 நவம்பர் 2018, 7:34 am IST

ஊத்தங்கரையில் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு மருத்துவ முகாம், பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்டச் செயலாளர் சுகவனம், மாவட்ட மருத்துவரணி செயலாளர் மாலதி நாராயணசாமி, ஒன்றியச் செயலாளர் சாமிநாதன், நகரச் செயலாளர் பாபுசிவக்குமார், மாவட்ட துணைச் செயலாளர் சந்திரன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் நரசிம்மன், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் குமரேசன்  உள்பட பலர் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.