சூளகிரி அருகே லாரி - அரசுப் பேருந்து நேருக்கு நோ் மோதல்: 3 போ் சாவு; 33 போ் படுகாயம்
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சாம்பல்பள்ளம் கிராமத்தில் கன்டெய்னா் லாரியும், அரசு பேருந்தும் நேருக்கு நோ் மோதிய விபத்தில் பேருந்து ஓட்டுநா், நடத்துநா் மற்றும் பயணி என 3 போ் உயிரிழந்தனா்.

சூளகிரி அருகே சாம்பல்பள்ளத்தில் நடைபெற்ற விபத்தில் சேதமடைந்த அரசு பேருந்து









