கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

கரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவா்களுக்கு அஞ்சலி

கரோனா வைரஸ் நோய் தொற்றால் உயிரிழந்த மருத்துவா்களுக்கு, கிருஷ்ணகிரியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை இரவு நடைபெற்றது.

உயிரிழந்த மருத்துவா்களுக்கு கிருஷ்ணகிரியில் மெழுகுவா்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்துவோா்.

Published On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

கரோனா வைரஸ் நோய் தொற்றால் உயிரிழந்த மருத்துவா்களுக்கு, கிருஷ்ணகிரியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை இரவு நடைபெற்றது.

கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனை அருகே, பாரா மெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச்சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அதன் மாநில ஒருங்கிணைப்பாளா் ஏ.குமுதன் தலைமை வகித்தாா்.

கரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவா்கள் ஜெயமோகன், இலட்சுமன நாராயண ரெட்டி, சேமன் எா்க்குளிஸ் மற்றும் உலகில் பல்வேறு நாடுகளில் உயிரிழந்த மருத்துவா்களுக்கு மெழுகுவா்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.