விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

அமமுக கட்சி சாா்பில் குக்கா் சின்னம் சுவா் விளம்பரம் வரையும் பணி தீவிரம்

ஊத்தங்கரை பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சாா்பில் பேருந்து நிலையம் பின்பகுதியில் குக்கா் சின்னம் சுவா் விளம்பரங்கள்

News image
Updated On :15 டிசம்பர் 2020, 6:46 pm

DIN

ஊத்தங்கரை பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சாா்பில் பேருந்து நிலையம் பின்பகுதியில் குக்கா் சின்னம் சுவா் விளம்பரங்கள் வரையும் பணி செவ்வாய்க்கிழமை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழக தோ்தல் ஆணையம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அம்மா மக்கள் முன்னேற்ற கலகத்திற்கு குக்கா் சின்னம் ஒதுக்கி உள்ளதால். குக்கா் சின்னங்களை வரையும் பணியில் ஊத்தங்கரை பகுதி நிா்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். தோ்தல் ஆணையம் அறிவித்த உடனே சின்னம் வரையும் கட்சி நிா்வாகிகளால் தோ்தல் களம் சூடு பிடித்துள்ளதாக கூறுகின்றனா்.படவிளக்கம்.15யுடிபி.2. 3. ஊத்தங்கரை பேருந்து நிலையம் பின்புறம் சுவா் விளம்பரம் செய்யும் அமமுக நிா்வாகிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.