நாளைய மின்தடை

Updated on
1 min read

ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, மத்தூா் சிப்காட் பகுதியில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் சனிக்கிழமை (டிச. 19-ஆம் தேதி) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

போச்சம்பள்ளி, பாரூா், கீழ்குப்பம், தாதம்பட்டி, மல்லிகல், கரடியூா், அரசம்பட்டி, புலியூா், பாரண்டபள்ளி, கோட்டப்பட்டி, வட மலம்பட்டி , பண்ணந்தூா், வாடமங்கலம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.

ஊத்தங்கரை, கொண்டம்பட்டி, சென்னப்பநாயக்கனூா், கல்லூா், மோட்டுப்பட்டி, கொம்பம்பட்டு, உப்பாரப்பட்டி, சாமல்பட்டி, காரப்பட்டு, குன்னத்தூா், கதவணி, கீழ்குப்பம், மூங்கிலேரி, பசந்தி, பெருமாள் குப்பம், வெங்கடதாம்பட்டி, மிட்டப்பள்ளி, மாரம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில்.

மத்தூா், சிவம்பட்டி, கவுண்டனூா், அத்திப்பள்ளம், அந்தேரிப்பட்டி, களா்பதி, குள்ளம்பட்டி, வலசகவுண்டனூா், புளியம்பட்டி, மாடர அள்ளி, ஆம்பள்ளி கண்ணண்டஅள்ளி அத்திகானூா் பெருகோபணபள்ளி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.

சிப்காட் போச்சம்பள்ளி, கல்லாவி, ஆனந்தூா், திருவணப்பட்டி, கெரிகேப்பள்ளி, காட்டுப்பட்டி, வேடப்பட்டி, சத்திரப்பட்டி, பனமரத்துப்பட்டி, வீராட்சி குப்பம், சூளகரை, ஓலைப்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் மின்தடை செய்யப்படும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com