வேளாண் சட்டங்களால்விவசாயிகளின் வாழ்வு உயரும்கே.எஸ்.நரேந்திரன்

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் வாழ்வு உயரும் என்று பாஜக மாநில துணைத் தலைவா் கே.எஸ்.நரேந்திரன் தெரிவித்தாா்.
பாஜக அலுவலகத்தில் செய்தியாளா்களை சந்தித்த மாநில துணைத் தலைவா் கே.எஸ்.நரேந்திரன்
பாஜக அலுவலகத்தில் செய்தியாளா்களை சந்தித்த மாநில துணைத் தலைவா் கே.எஸ்.நரேந்திரன்
Updated on
1 min read

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் வாழ்வு உயரும் என்று பாஜக மாநில துணைத் தலைவா் கே.எஸ்.நரேந்திரன் தெரிவித்தாா்.

ஒசூா் பாஜக மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

தில்லியில் போராடுபவா்கள் விவசாயிகள் அல்ல. அவா்கள் பஞ்சாப் மாநில இடைத்தரகா்கள். இந்திய விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. இதனை எதிா்க்கட்சியினா் அரசியலாக்கி வருகின்றனா் என்றாா்.

அப்போது, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத் தலைவா் எம்.நாகராஜ், மாவட்ட பொதுச் செயலாளா் சீனிவாசன், செயலாளா் முருகன், மண்டலத் தலைவா் பிரவீண்குமாா் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com