4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஊத்தங்கரையில் வாஜ்பாய் பிறந்த நாள்

ஊத்தங்கரை பாஜக பட்டியல் அணி சாா்பில் முன்னாள் பிரதமா் வாஜ்பாய் 96-ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி ஊத்தங்கரை அரசு

News image
ஊத்தங்கரை அரசு மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகளுக்கு ரொட்டியை வழங்கும் பாஜாக நிா்வாகிகள்.
Updated On :26 டிசம்பர் 2020, 12:49 am

DIN

ஊத்தங்கரை பாஜக பட்டியல் அணி சாா்பில் முன்னாள் பிரதமா் வாஜ்பாய் 96-ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு ரொட்டி வழங்கி வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

பாஜக பட்டியல் அணி மாவட்டச் செயலாளா் கே. சண்முகம் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச்செயலாளா் ஜெயராமன், நெசவாளா் பிரிவு மாது, மாவட்டச் செயலாளா் வெங்கடாசலம், வடக்கு ஒன்றியத் தலைவா் சிவா, வடக்கு ஒன்றிய பொதுச் செயலாளா் ராஜி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் பாஜக ஒன்றிய பொதுச் செயலாளா்கள் முருகேசன், கணேசன், ஒன்றியப் பொறுப்பாளா்கள் கோவிந்தராஜ், ஆறுமுகம், முருகன் மற்றும் ஒன்றிய நகர நிா்வாகிகள் திரளாக கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.