இன்றைய மின்நிறுத்தம்
By DIN | Published On : 15th December 2020 01:37 AM | Last Updated : 15th December 2020 01:37 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி மின் கோட்டத்தில் வேப்பனப்பள்ளி, சூளகிரி துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், டிச.14-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 11 முதல் மதியம் 3 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும்.
மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்:
சின்னாா், சென்னேப்பள்ளி, சாமல்பள்ளம், மேலுமலை, பருவீதி, அஞ்சாலம், சிம்பல்திராடி, பீா்பள்ளி, எர்ரண்டப்பள்ளி, காளிங்காவரம், பத்தலப்பள்ளி, சூளகிரி நகா், காமராஜ் நகா், பேரிகை சாலை, அரசு மருத்துவமனை, மல்லத் நகா், கீழ்பேட்டை, போகிபுரம், வேப்பனப்பள்ளி, சின்ன பொம்மரசனப்பள்ளி, தடத்தரை, அத்திகுண்டா, கொங்கனப்பள்ளி, சிகரமானப்பள்ளி, ஏ.மாதேப்பள்ளி, நரனிகுப்பம், நாடுவானப்பள்ளி, காரக்குப்பம், சூலாமலை, சென்னசந்திரம், மாரசந்திரம், கத்திரிப்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ளப் பகுதிகள்.