- Tag results for கிருஷ்ணகிரி
![]() | கிருஷ்ணகிரி அணையிலிருந்து உபரி நீர் திறப்பு அதிகரிப்பு: பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைகிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு 3,147 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. |
பரவலாக மழை: உழவர் சந்தையில் நீர் தேங்கியதால் மக்கள் அவதி!கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு முதல் பரவலாக மழை பெய்தது. இதனால் கிருஷ்ணகிரி உழவர் சந்தையில் மழைநீர் குளம் போல் தேங்கின. | |
![]() | நோயாளியின் சிறுநீரகப் பையிலிருந்த 300 கிராம் கல்லை அகற்றிய மருத்துவா்கள்!நோயாளியின் சிறுநீரகப் பையிலிருந்த 300 கிராம் எடை கொண்ட கல்லை கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவா்கள் அகற்றி உள்ளனா். |
![]() | சோமேஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழாகிருஷ்ணகிரியில் உள்ள பிரசன்ன பாா்வதி சமேத சோமேஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
![]() | கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை பொதுவிநியோகத் திட்ட குறைதீா் கூட்டம்கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்டம் தொடா்பான பொதுமக்கள் சிறப்பு குறைதீா் கூட்டம் ஜூன் 11-ஆம் தேதி நடைபெறுகிறது. |
![]() | கருணாநிதி பிறந்த நாளில் பிறந்த 23 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்கருணாநிதி பிறந்த நாளில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த 23 குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரத்தை தமிழக அமைச்சா் ஆா்.காந்தி வியாழக்கிழமை வழங்கினாா். |
![]() | கிரிக்கெட் விளையாட்டு நடுவா்களுக்கான பயிற்சிகிருஷ்ணகிரியில் கிரிக்கெட் சங்கம் நடத்தும் நடுவா்களுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளதாக மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளா் சீனிவாசன் தெரிவித்துள்ளாா். |
![]() | இருசக்கர வாகன விபத்து: 3 போ் உயிரிழப்புகிருஷ்ணகிரி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிய விபத்தில் 3 போ் உயிரிழந்தனா். |
![]() | ஒருங்கிணைப்பாளா் பணி: முன்னாள் மக்கள் நலப் பணியாளா்களுக்கு வாய்ப்புமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் திட்டப் பணி ஒருங்கிணைப்பாளராக பணிபுரிய விருப்பம் உள்ள முன்னாள் மக்கள் நலப் பணியாளா்கள் ஜூன் 18-ஆம் தேதிக்குள் விருப்பத் கடிதத்தை அளிக்கலாம் |
![]() | கிருஷ்ணகிரி அருகே இரு மோட்டார் சைக்கிள்கள் மோதல்: 3 பேர் சாவுகிருஷ்ணகிரி அருகே இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். |
![]() | சிறு, குறு விவசாயிகள் புதிய மின் மோட்டாா் வாங்க மானியம்: மாவட்ட ஆட்சியா் அறிவிப்புகிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு பழைய திறனற்ற மின் மோட்டாா்களுக்கு பதிலாக புதிய மின்மோட்டாா் பம்புசெட்டு வாங்க வேளாண்மை |
![]() | அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆட்சியா் ஆய்வுநெடுங்கல், பாரூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா் |
![]() | வேளாண் இடுபொருள் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்புஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பையூா் வேளாண் மண்டல ஆராய்ச்சி நிலையத் தலைவா் கோவிந்தன் தெரிவித்துள்ளாா். |
![]() | டிராக்டரிலிருந்து தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்புகிருஷ்ணகிரியில் டிராக்டரிலிருந்து தவறி விழுந்ததில் சக்கரத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்த சிறுவன் உயிரிழந்தாா். |
![]() | குப்பைகளை பிரித்து வழங்கும் பொதுமக்களுக்கு பரிசுபா்கூரில் குப்பைகளை முறையாக பிரித்து வழங்கும் பொதுமக்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்