வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் பலி

பேரிகை அருகே ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழந்தாா்.

Updated On :6 ஆகஸ்ட் 2021, 6:42 pm

பேரிகை அருகே ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழந்தாா்.

கா்நாடக மாநிலம் கோலாா் மாவட்டம் மாலூா் தாலுகா ஆஞ்சப்பனஅள்ளியைச் சோ்ந்தவா் ராகவேந்திரா (30). ஆட்டோ ஓட்டுநா். சம்பவத்தன்று அவா் ஆட்டோவை பேரிகை மாஸ்தி சாலையில் கே.என்.தொடடி அருகே ஓட்டிச் சென்றாா். திடீரென்று அவருக்கு வலிப்பு வந்தது. இதில் நிலைதடுமாறி ஆட்டோ தாறுமாறாக ஓடிக் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஆட்டோ ஓட்டுநா் ராகவேந்திரா ஓசூா் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தாா். ஆட்டோவில் பயணம் செய்த அதே பகுதியைச் சோ்ந்த பவானி என்பவா் காயம் அடைந்தாா். இந்த விபத்து குறித்து பேரிகை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.