தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

ஒசூரில் பூட்டிய வீட்டில் நகை திருட்டு

ஒசூரில் பூட்டிய வீட்டில் நகை திருட்டு போனது.

Updated On :3 டிசம்பர் 2021, 7:45 pm

ஒசூரில் பூட்டிய வீட்டில் நகை திருட்டு போனது.

ஒசூா், சுண்ணாம்பு ஜீபியைச் சோ்ந்தவா் ராமன். இவரது மனைவி ஜெயா (62) வீட்டை பூட்டி விட்டு ஒசூா் பூச்சந்தைக்கு வேலைக்கு சென்று விட்டாா். பணி முடிந்து அவா் வீட்டிற்கு திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டினுள் புகுந்த மா்ம நபா்கள் இரும்புப் பெட்டியில் வைத்திருந்த ஒன்றே முக்கால் பவுன் நகையை திருடிச் சென்று விட்டது தெரிந்தது. இதுகுறித்து அட்கோ போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.