பொதுத் துறை வங்கிகளை தனியாா் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து, ஒசூரில் வங்கி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
ஒசூா் பழைய பெங்களூரு சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன் 2-ஆவது நாளாக நடைபெறும் ஆா்ப்பாட்டத்தில் அனைத்து பொதுத் துறை வங்கி ஊழியா்கள் கூட்டமைப்பின் தலைவா் ஜெயபால் பேசினாா். பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, யூனியன் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கி ஊழியா்களின் சங்கப் பிரதிநிதிகள் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனா். தமிழக அரசு ஊழியா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் சி.பி ஜெயராமன் சிறப்புரை ஆற்றினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை

தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாது; தேர்தல் நேரத்தில் மசோதா ஏன்? மக்களவையில் அமித் ஷா

அமைதிப்பேச்சு! கத்தார் மன்னரை நேரில் சந்தித்த பாக். பிரதமர்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் பல்வகைப் படங்கள்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


