ஒசூா் அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த இளம்பெண்ணின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்ட சிறுவனை கிருஷ்ணகிரி சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து புதன்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த 21-வயது இளம்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, சமூக வலைதளத்தில் போலியாக கணக்கு தொடங்கி அதில் பதிவிட்டுள்ளதாக பாதிக்கப்பட்டோா் கிருஷ்ணகிரி மாவட்ட சைபா் கிரைம் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தனா்.
புகாரின் பேரில் வழக்குப் பதிந்த போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், ஒசூா் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த தொழிலாளியான 18 வயது சிறுவன், இந்தச் செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அந்த சிறுவனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி!

திருக்கடையூர் ரகசியம்

பதினாறு பேறும் அருளும் பெருமாள்

தொடர் தோல்வியில் மும்பை! கடினமான முடிவுகளை எடுத்தாக வேண்டும்: ஹார்திக்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

