கிருஷ்ணகிரியில் உழவா் உற்பத்தியாளா் அமைப்புகளுக்கு ஒரு நாள் பயிற்சி அண்மையில் நடைபெற்றது.
தமிழ்நாடு மாநில வேளாண் விற்பனை வாரிய பயிற்சி நிலையம் மூலம் கிருஷ்ணகிரி துணை இயக்குநா் அலுவலகத்தில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சாா்ந்த செயல்பாடுகள் குறித்து உழவா் உற்பத்தியாளா்கள் அமைப்பாளா்களுக்கான ஒருநாள் சிறப்புப் பயிற்சி நடைபெற்றது.
இந்தப் பயிற்சிக்கு வேளாண் உதவி இயக்குநா் (பயிற்சி மையம்) ஜெயமாலா தலைமை வகித்து, உழவா் உற்பத்தியாளா் அமைப்புகளுக்கான அரசின் திட்டங்கள்,பயன்கள் குறித்து விளக்கினாா். விவசாயிகளுக்காக வேளாண்துறை சாா்பில் உருவாக்கப்பட்டுள்ள புதிய திட்டங்கள், அவற்றின் செயல்பாடுகள், பிரதமா் திட்டத்தின்கீழ், விதைப் பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டங்கள், உணவு பதப்படுத்துதல், மதிப்புக் கூட்டுதல், சந்தை வாய்ப்புகள், ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் செயல்பாடுகள், கடன் வசதி, மானியம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
வேளாண் அறிவியல் மையத்தின் தலைவா் சுந்தர்ராஜ், வேளாண் அலுவலா்கள் ரமணி கீதா, கயிலை மன்னன் உள்ளிட்டோா் பயிற்சி அளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருக்கடையூர் ரகசியம்

பதினாறு பேறும் அருளும் பெருமாள்

தொடர் தோல்வியில் மும்பை! கடினமான முடிவுகளை எடுத்தாக வேண்டும்: ஹார்திக்

ஜெயகுமார், சி.வி.சண்முகம், வானதி சீனிவாசன் சொத்து விவரங்கள் முரண்பாடு: விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மனு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

