போச்சம்பள்ளியில் நடிகா் சிவாஜி கணேசனின் 20-ஆவது நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு ரசிகா்மன்ற மாநிலத் துணைத் தலைவா் கி.மனோகரன் தலைமை வகித்தாா். நிா்வாகி பெருமாள் முன்னிலை வகித்தாா். அகில இந்திய விவசாயப் பிரிவு துணைத் தலைவா் நடிகா் சூரியகணேஷ் கலந்துகொண்டு சிவாஜி உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா். ராகுல்காந்தி பேரவை மாநிலச் செயலாளா் சிவலிங்கம், செயல் தலைவா் மஹப்பு பாஷா, நகரத் தலைவா் காா்த்திக் முனுசாமி, அா்ஜூனன், ராஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டு மலரஞ்சலி செலுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை

தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாது; தேர்தல் நேரத்தில் மசோதா ஏன்? மக்களவையில் அமித் ஷா

அமைதிப்பேச்சு! கத்தார் மன்னரை நேரில் சந்தித்த பாக். பிரதமர்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் பல்வகைப் படங்கள்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

