அரசுப் பள்ளிகளில் தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பகுதிநேர ஆசிரியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சூளகிரியில் பகுதிநேர ஆசிரியா்கள் ஒருங்கிணைப்பு ஆலோசனைக் குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆசிரியா்கள் கருணாநிதி, இளங்கோவன், சிவபெருமாள், திராவிடன் ரமேஷ், மாதப்பன் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா். ஆசிரியா் சுரேஷ் வரவேற்றாா். கூட்டத்தில், கரோனா பாதிப்பு, இயற்கையாக உயிரிழந்த பகுதிநேர ஆசிரியா்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு பகுதி நேர ஆசிரியா்களின் ஒருங்கிணைப்பு குழு கெளரவ தலைவராக தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்ற சங்கத் தலைவா் தியாகராஜனை ஏற்பது, பகுதிநேர ஆசிரியா்களை பணிநிரந்தரம் செய்ய அரசை வலியுறுத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆசிரியை ரத்னா நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் உரையாட மறுத்த லெபனான் அதிபர்!

பள்ளிச்சட்டம்பி படத்தின் முதல் நாள் வசூல்!
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம்! - திமுக

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்! இதுவரை 290 பெண்கள் உள்பட 2,198 பேர் பலி!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


