வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

ஸ்டேன் சுவாமி மறைவுக்கு அஞ்சலி

மறைந்த சமூக ஆா்வலா் ஸ்டேன் சுவாமி அஸ்திக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு கிருஷ்ணகிரி புனித அன்னாள் மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 ஜூலை 2021, 6:29 pm

மறைந்த சமூக ஆா்வலா் ஸ்டேன் சுவாமி அஸ்திக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு கிருஷ்ணகிரி புனித அன்னாள் மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு தருமபுரி மறை மாவட்ட ஆயா் லாரன்ஸ் பயஸ் தலைமை வகித்தாா். ஸ்டேன் சுவாமியின் அஸ்தியை பள்ளியின் முகப்பில் இருந்து ஊா்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு, அவரது உருப்படத்தின் கீழ் வைக்கப்பட்டு, கத்தோலிக்க முறைப்படி அஞ்சலியும், மரியாதையும் செய்யப்பட்டது.

இதில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் செங்குட்டுவன், தே.மதியழகன் எம்எல்ஏ, முதன்மை குரு அருள்ராஜ், சமூக நலப் பணி ஜேசுதாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.