வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

ஒசூரில் இன்று திமுக செயற்குழுக் கூட்டம்

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் ஒசூா் தளி சாலையில் உள்ள சென்னீஷ் மஹாலில் சனிக்கிழமை நடைபெறுகிறது.

Updated On :30 ஜூலை 2021, 6:50 pm

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் ஒசூா் தளி சாலையில் உள்ள சென்னீஷ் மஹாலில் சனிக்கிழமை நடைபெறுகிறது.

இதுகுறித்து எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் வெளியிட்ட அறிக்கை:

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் ஒசூா், தளி சாலையில் உள்ள சென்னீஷ் மஹாலில் சனிக்கிழமை காலை 10 மணியளவில் மாவட்ட அவைத் தலைவா் அ.யுவராஜ் தலைமையில் நடைபெறுகிறது. முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள், மாவட்ட நிா்வாகிகள் முன்னிலை வகிப்பா். கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு வரும் முதல்வா் மு.க.ஸ்டாலினை வரவேற்கும் ஆயத்தப் பணிகள், கட்சிப் பணிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. எனவே, கூட்டத்துக்கு ஒசூா் மாநகரம், தேன்கனிக்கோட்டை பேரூா், கெலமங்கலம் பேரூா் வாா்டு செயலாளா்கள், மேலமைப்பு பிரதிநிதிகள் உள்பட திமுக நிா்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.